×

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

தேனி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள எல்லையை முற்றிகையிட ஊர்வலமாக வந்த விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக் மண்டபம் அருகே தடுத்து நிறுத்தபட்டனர்.

The post முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Mullai Periyar ,Theni ,Mulla Periyar ,Kerala ,Pennyquick Mandapam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...