×

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் மதிய உணவுத்திட்டம்

சென்னை: தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் மதிய உணவுத்திட்டம் தொடங்குகிறது. அரசுப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் மதிய உணவுத்திட்டம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...