×

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தீபக் ராஜாவை வெட்டிக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி தீபக் ராஜா உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற உள்ளனர்.

The post நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம் appeared first on Dinakaran.

Tags : Deepak Raja ,Nellai District ,Palayamgottai ,Nellai ,Nellai Government Hospital ,Palayamgottai, Nellai district ,Dinakaran ,
× RELATED முண்டந்துறை வனப்பகுதியில்...