×

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேப்பக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

The post ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : IPL 2024 ,Hyderabad ,Kolkata ,Sunrisers ,Pat Cummins ,Chapkam Stadium ,Dinakaran ,
× RELATED ஆர்சிபி அணியின் பேட்டிங்...