×

கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சுற்றுலா படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது என பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vivekananda Hall ,Kanyakumari ,Kanyakumari district ,Bombukar Shipping Administration ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் விவேகானந்தர்...