×

வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க கவனம் தேவை: கபில் சிபல்


டெல்லி: வாக்குவிவரம் பார்க்கும்போது இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரம் காகிதத்தில் எழுதி ஜூன் 4, நேரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வாக்கு இயந்திரம் காட்டும் நேரம்,திறக்கும் நேரத்திலிருந்து வித்தியாசமானால் முன்பே எந்திரம் திறந்திருக்கலாம் . வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்கு விவரத்தை குறித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க கவனம் தேவை: கபில் சிபல் appeared first on Dinakaran.

Tags : Kapil Sibal ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற மரபுகளை அவமதிப்பது யார்?:...