×

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். பல்கலைக்கழகங்களில் கடைபிடிக்கப்படும் நற்பண்புகள் தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. வரும் 27, 28ஆம் தேதிகளில் உதகையில் உள்ள ராஜ்பவனில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,R. N. Ravi ,University ,CHENNAI ,Governor RN ,Ravi ,Raj Bhavan ,Utkai ,University Vice-Chancellors ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிரதமர் நரேந்திர...