×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன்ஸ் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தமது குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Civil Line ,Civil Lines ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு