×

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என சொல்வது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது: சசிகலா கண்டனம்

சென்னை: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என சொல்வது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது என கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு; மத நம்பிக்கை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என சொல்வது அண்ணாமலையின் அறியாமையை காட்டுகிறது: சசிகலா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Annamalai ,Sasikala ,Chennai ,Tamil Nadu ,BJP ,Jayalalitha ,Goddess ,Hindutva ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...