×

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீர் தீ விபத்து!

சென்னை: வேளச்சேரி தண்டிஸ்வரன் சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், அருகாமையில் உள்ள ஸ்டாங் ரூமில் இருந்த பல லட்ச கணக்கான ரூபாய் நோட்டுகள் தப்பியது.

 

The post பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீர் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Bank of India Bank ,Chennai ,Velacheri Dandiswaran Road ,Stang Room ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...