×

ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னேறியது. சென்னையில் நடைபெற்ற குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீழ்த்தியது.

 

The post ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்! appeared first on Dinakaran.

Tags : IPL ,SUNRISERS HYDERABAD ,I. B. L. ,Cricket Rajasthan ,Rajasthan ,Gualibir ,Chennai ,IPL Cricket ,Sunrisers ,Hyderabad ,Dinakaran ,
× RELATED லக்னோ பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்