×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்வு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 51 அடியாக இருந்த நிலையில் இன்று 52.43 அடியாக உயர்ந்துள்ளது.

 

The post பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 5 அடி உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Erode ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு