×

ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

சென்னை: சென்னையில் நடைபெற்ற குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி முன்னேறியது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர்.

The post ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி appeared first on Dinakaran.

Tags : IPL ,Sunrisers Hyderabad ,Chennai ,Sunrisers ,Rajasthan ,Qualibir ,Hyderabad ,Dinakaran ,
× RELATED பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்