×

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு அளித்துள்ளார். சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் உத்தரவு அளித்தனர்.

The post யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,YouTuber ,Chavik Shankar ,CHENNAI ,Chavik Sankara ,Savuk Shankar ,Dinakaran ,
× RELATED ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம்...