×

செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ் தாஸு க்கு நெஞ்சு வலி..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ் தாஸு க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து ராஜேஷ் தாஸை அழைத்து வந்து வாகனத்தில் அமர வைத்துள்ளனர். திருப்போரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது கூடுதல் வழக்கும் பதியப்பட்டது.

The post செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ் தாஸு க்கு நெஞ்சு வலி..!! appeared first on Dinakaran.

Tags : Rajesh Dasu ,Chengalpattu Tiruporur court ,Chengalpattu ,Tiruporur court ,Rajesh Das ,Tiruppurur Government Hospital ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் சாலையில்...