×

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி: தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் குளிக்க தடையும் தொடர்கிறது.

 

The post தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,TENKASI REGION ,Tenkasy ,Dinakaran ,
× RELATED 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி...