- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- விருதுநகர்
- தென்காசி
- நெல்லை
- குமாரி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.