×

எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார். யூடியூபர் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

The post எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Egmore court ,CHENNAI ,Klambakkam ,Clambakem ,station ,Shankar Ajar ,Dinakaran ,
× RELATED யூ டியூபர் சங்கர் பெலிக்சுக்கு குற்றப்பத்திரிகை நகல்