×

கடலூர் அருகே விபத்து; நடுவழியில் அரை மணி நேரம் நின்ற ரயில்

கடலூர்: காரைக்கால் டு பெங்களூர் தொடர்வண்டி சற்றுமுன் கடலூர் டு விருத்தாச்சலம் வழித்தடத்தில் குறிஞ்சிப்பாடி அருகே விபத்துநின்று கொண்டிருந்த பொழுது ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில் தண்டவாளத்தின் நடுவே நடுவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் விபத்திலிருந்து தப்பிக்க பயத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சக்கர வாகனத்தை போட்டுவிட்டு சென்று விட்டனர். இரு சக்கர வாகனம் ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருசக்கர வாகனம் உருக்குலைந்து. விபத்தின் காரணமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் ரயில் தாமதமாக சென்றது.

The post கடலூர் அருகே விபத்து; நடுவழியில் அரை மணி நேரம் நின்ற ரயில் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karaikal ,Bangalore ,Kurinchipadi ,Vrudhachalam ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்