×

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Port Moresby ,Nga province ,Dinakaran ,
× RELATED 43 வயதில் வரலாறு படைத்த உகாண்டா வீரர்!