×

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் வழிபாடு

சென்னை: மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்து ஆளுநர் வழிபாடு நடத்தினார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வழிபாடு நடத்தியுள்ளார்.

The post மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Temple ,Mylapore ,CHENNAI ,Governor RN ,Ravi ,Tiruvalluvar Temple ,Governor ,Tamil Nadu ,Thiruvalluvar Thirunal festival ,Governor's House ,
× RELATED தமிழக அரசுடன் இணைந்து போதை பொருள்...