×

பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவிகளில் குளிக்க காலை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான அருவியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு 8ஆவது நாளாக தடை தொடர்கிறது

The post பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை appeared first on Dinakaran.

Tags : Kurthala waterfall ,Tenkasi ,Old Courtala Falls ,Western Ghats ,Koorala waterfalls ,Koorala waterfall ,Dinakaran ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது