×

லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெட்ரோ ரயில் நிலைய லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இளைஞர் அமர்குமார் என்பவரை உயர்நீதிமன்ற போலீசார் கைது செய்தனர்.

The post லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai High Court ,Amarkumar ,Bihar ,High Court ,
× RELATED உரிமை மீறல் நோட்டீஸ்: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்