×

திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruvarur ,Tiruthurapoondi ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் தலைவர்களின்...