சென்னை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர்க்கு முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
The post கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.