×

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Prat ,Chennai ,
× RELATED சென்னை மாதவரத்தில் ரவுடி...