தென்காசி; குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பணிகள் நடப்பதால் மாலை 4.30 மணிக்கு குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.