×

நெல்லை இளைஞர் கொலை: 4 பேர் கைது

நெல்லை: நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்து சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீஸ் கைது செய்தது. திருநெல்வேலி கேடிசி நகரில் உணவகம் முன்பு கடந்த 20ம் தேதி தீபக் ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post நெல்லை இளைஞர் கொலை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai Youth ,Nellai ,Deepak Raja ,Pasupathipandiyan ,Muthu Saravanan ,Ayyappan ,Tamban ,Palayangot police ,Tirunelveli KDC Nagar… ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்...