×

தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

டெல்லி: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது; பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2 வது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,National Medical Commission ,Mayiladuthura ,Tirupathur ,Tenkasi ,Perambalur ,Arakonam ,Ranipetta ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...