×

அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது. பாபநாசம் சரகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளன.

 

The post அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது! appeared first on Dinakaran.

Tags : Anavan ,Nella ,Ambasamutram ,Babanasam Saragah ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...