×

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் அதிரடி. 7 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh State Narayanpur ,Bijapur District Border Area ,Chhattisgarh ,Chhattisgarh state Narayanpur-Bijapur district ,
× RELATED சட்டீஸ்கரில் பெண் நக்சல் சுட்டு கொலை