×

சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!

சென்னை : சென்னை தாம்பரம் அருகே அரசு பேருந்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ். சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் காவலர் பயணித்தது சர்ச்சையான நிலையில் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது .

The post சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puducherry ,Chennai Tambaram ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!