×

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

The post மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Thane, Marathia state ,MUMBAI ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….