×
Saravana Stores

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!!

நெல்லை : பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

The post பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Old Courtala Falls ,Nellai ,Old Courtala ,Courtalam ,Dinakaran ,
× RELATED கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா