×

நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”திருவம்பலபுரம் கிராமத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சந்தனகுமாரி, முத்துச்செல்வி உயிரிழந்தனர்.உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன், “இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Nellai ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Chandanakumari ,Muthuchelvi ,Thiruvampalapuram ,Nella K. Stalin ,
× RELATED குவைத் தீ விபத்தில் இந்தியர்கள்...