நாமக்கல்: நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி கனிஷ்கா உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா திருவிழாவிற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
The post நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.