×

லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!

திருச்சி: லால்குடி அருகே நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கால் தற்காலிக சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. புள்ளம்பாடி ஒன்றியத்தில் வந்தலை – கூடலூர் இடையே நந்தியாற்றில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பயணிக்க தற்காலிகமாக மாற்று வழி சாலை அமைக்கப்பட்டிருந்த நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. புள்ளம்பாடியில் நேற்று 7.7செ.மீ. மழை பெய்ததால் நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

 

The post லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nandiatu ,Lalgudi ,Nandiyar ,Vandalai ,Kudalur ,Pullampadi ,Nandiaru ,Dinakaran ,
× RELATED திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்