×

பொன்னேரியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

திருவள்ளூர்: பொன்னேரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்களுக்காக நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிக்களுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.

The post பொன்னேரியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur ,Electricity Board ,T.V.puram ,Venpakkam ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது