×

குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு

தென்காசி : தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை கண்டுபிடிக்க சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றால அருவிக்கு மேல் உள்ள ஆற்றுப்பகுதியில் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்கிறது.

The post குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kurthala ,Tenkasi ,Kurdala ,Anna University ,Koorala Falls ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு