×

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க 5-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! appeared first on Dinakaran.

Tags : Tilparapu ,Kanyakumari district ,Kanyakumari ,Pachiparai Dam ,Tilparapu Falls ,
× RELATED திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!