×

அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது

வேலூர்: வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் சரண் என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையத்தை மதுபான பார் போல் காட்சிப்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டதால் பேசுபொருளானது. ரீல்ஸ் வெளியிட்டது தொடர்பாக சரண் உள்பட 3 பேரை சத்துவாச்சேரி போலீசார் கைது செய்தனர்.

The post அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : anganwadi center ,Vellore ,Saran ,Venkatapuram Anganwadi center ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடியை திறக்க கோரிக்கை