×

கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!!

கோவை: சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

The post கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore airport ,Coimbatore ,Singapore ,Sharjah ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி