×

உடன்குடி நூலகத்தில் புதிய புரவலர் சேர்க்கை

உடன்குடி, மே 23: உடன்குடி கிளை நூலகத்தில் புரவலர், உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் முருகலிங்கம் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் புரவலராக சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவர்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர். புதிதாக சேர்ந்த புரவலருக்கு நூலகர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து கூறினார்.

The post உடன்குடி நூலகத்தில் புதிய புரவலர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Community Library ,Ebenkudi ,Murugalingam ,Karthik ,Radhakrishnan ,
× RELATED வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர்...