×

2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு

கொல்கத்தா: 2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது என 2011-ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க பிற்படுத்தப்பட்டோர் வேலைவாய்ப்பு ஒதுக்கீடு 2012 சட்டத்தின் சில பிரிவு அரசிலமைப்புக்கு விரோதமானது என்றும், 2010-க்கு பிறகு அரசு தயாரித்து அறிவித்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பட்டியல் சட்டவிரோதமானது என்றும் கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

The post 2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Western Government ,Kolkata ,AyCourt ,KOLKATA HIGH COURT ,ICourt ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல...