×

டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவருக்கு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததை அடுத்து, மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

The post டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Union Home Ministry ,Delhi ,Home Ministry ,North Block ,Dinakaran ,
× RELATED சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின்...