×

27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டும் போட்டியில் தமிழ்நாட்டின் ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தமிழகத்தை சேர்ந்த பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

The post 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,27th National Federation Cup Senior Athletics Championship ,Odisha ,Rosie Meena ,Nadu ,Dinakaran ,
× RELATED ஒடிசா சிறப்பு திட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் ராஜினாமா