×

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளதாக குஜராத் மாநில போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குஜராத் காவல்துறை எச்சரிக்கையை அடுத்து அகமதாபாத்தில் கல்லூரி மைதானத்தில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை ஆர்.சி.பி. அணி ரத்து செய்தது. 2 நாட்களுக்கு முன் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பேரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Bengaluru ,Indian ,Gujarat ,Bangalore ,Ahmedabad ,R. C. B. ,Dinakaran ,
× RELATED கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்...