×

போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை: மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வாக்குமூலம்

மதுரை: போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் அஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். கஞ்சா வழக்கில் 2 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ளனர்.

The post போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை: மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Wham Shankar ,Madurai ,Azarana Chawuk Shankar ,Narcotics Prevention Court ,Chawuk Shankar ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!