×

தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: பராமரிப்புப் பணியால் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும். நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார், நிலைய பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளன. பராமரிப்புப் பணிகளால் மே 24 ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

The post தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Water Board ,CHENNAI ,Tambaram Municipal Corporation ,Nemmeli ,Dinakaran ,
× RELATED பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5...