- சுப்பிரமண்ய சுவாமி கோயில்
- விராலிமலை
- புதுக்கோட்டை
- விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
- வைகாசி விசாக ஊர்வலம்
புதுக்கோட்டை: விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.
The post விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.